தோல்வியின் பாடம்
அரியர் அனைத்தும் சுவைத்து
அகந்தையாய் திரிந்தோம் - பட்டப்படிப்பு
தோல்வியின் பாடம்
அகந்தையாய் திரிந்தோம் - பட்டப்படிப்பு
தோல்வியின் பாடம்
தனிக்குடித்தனம் சென்றும்
தாய் சமையலை போற்றினோம்- நாவின் ருசி
தோல்வியின் பாடம்
தாய் சமையலை போற்றினோம்- நாவின் ருசி
தோல்வியின் பாடம்
வீதி வீதியாய் அலைந்து
கிடைத்த வேலையை செய்தோம்-வறுமை
தோல்வியின் பாடம்
கிடைத்த வேலையை செய்தோம்-வறுமை
தோல்வியின் பாடம்
உற்ற நண்பன் கூட புறம்
சென்று பேசுவான்-துரோகம்
தோல்வியின் பாடம்
சென்று பேசுவான்-துரோகம்
தோல்வியின் பாடம்
உண்ண உணவின்றி நீருண்டு
வாழ்வோம்-பசி
தோல்வியின் பாடம்
வாழ்வோம்-பசி
தோல்வியின் பாடம்
பெற்ற பிள்ளை கூட
பொய் சொல்லி ஏமாற்றும்-வளர்ப்பு
தோல்வியின் பாடம்
பொய் சொல்லி ஏமாற்றும்-வளர்ப்பு
தோல்வியின் பாடம்
சில நூறு இடங்களுக்கு
பல லட்சம் போட்டி-அரசாங்க வேலை
தோல்வியின் பாடம்
பல லட்சம் போட்டி-அரசாங்க வேலை
தோல்வியின் பாடம்
வெறும் ஐநூறு ரூபாய்க்கு
பொத்தானை அழுத்தினோம்-தேர்தல்
தோல்வியின் பாடம்
பொத்தானை அழுத்தினோம்-தேர்தல்
தோல்வியின் பாடம்
மரம் அனைத்தும் வெட்டி
வான் நோக்கி வேண்டினோம்- விவசாயம்
தோல்வியின் பாடம்
வான் நோக்கி வேண்டினோம்- விவசாயம்
தோல்வியின் பாடம்
ஆங்கில மோகத்தில்
தமிழ் கற்க மறந்தோம்-நம்மினம்
தோல்வியின் பாடம்
தமிழ் கற்க மறந்தோம்-நம்மினம்
தோல்வியின் பாடம்
திரை கண்ட நாயகர்கள்
நம்மை ஆள காத்திருந்தோம்-அரசியல்
தோல்வியின் பாடம்
நம்மை ஆள காத்திருந்தோம்-அரசியல்
தோல்வியின் பாடம்
இவ்வனைத்திலும் தோல்வியுற்றத்தை விட
அத்தோல்வி தந்த பாடத்தை ஏற்க மறுத்ததே
ஆகச் சிறந்த பெருந்தோல்வி
அஃதும் தோல்வியின் பாடம்..!!
அத்தோல்வி தந்த பாடத்தை ஏற்க மறுத்ததே
ஆகச் சிறந்த பெருந்தோல்வி
அஃதும் தோல்வியின் பாடம்..!!
இந்த நிலை எப்பொழுது மாறும் என்று புலம்ப மட்டுமே தெரிந்த இளைஞர்கள் - இத்தலைமுறை தோல்வியின் பாடம்
ReplyDelete