ரௌத்திரம் பழகும் விவசாயம்
என்னோடு அழியட்டும் இந்த விவசாயம் என்று சொல்லும் ஒவ்வொரு தந்தையும் விவசாயத்தின் மீது கொண்ட வெறுப்பால் சொல்லவில்லை தன் மகன் மீது கொண்ட அன்பால் உளறுகிறார்கள்.
அவர்கள் அறியாததா..? சாயம் போகாத ஒரே தொழில் விவசாயம் தான் என்று.
போலி பகுத்தறிவாதிகளின் மத்தியில் பகுத்து அறிந்து சொல்கிறேன், நாம் அழித்து வரும் பண்டைய கலாச்சாரம் விவசாயத்திற்கான அழிவின் தொடக்கம் மற்றும் அழிய போகும் விவசாயம் மனித குலத்தின் சர்வ நாசமும்மாகும்.
3rd Feb 2016
True.... 😔
ReplyDeleteIt is
Deleteசாயம் போகாத ஒரே தொழில் விவசாயம் தான் என்று.
ReplyDeleteVaazhndhu, unarndhadhal solreenga.
Ellarum unarndhal nalla irukum.