செய்...! இறைவா நீ இது செய்!
போஎன் றுரைக்க போகா
திருக்கச் செய்- மனவல்
லமையது துயருரைக்க பேசா
திருக்கச் செய்- வேண்டிவ
திருக்கச் செய்- வேண்டிவ
ரம்வேண் டியுனை நாடி
துதிக்கச் செய்- ஏங்கு
துதிக்கச் செய்- ஏங்கு
முள்ள மெல்லாம்அ துசேர
கிடைக்கச் செய்- எண்ணு
கிடைக்கச் செய்- எண்ணு
மெண்ண மெல்லாம் நல்லவே
நினைக்கச் செய்- ரௌத்தி
நினைக்கச் செய்- ரௌத்தி
ரநெஞ்ச மெல்லாம்தீங் குவினை
மறக்கச் செய்- காடுக
மறக்கச் செய்- காடுக
ரைகளெல்லாம் மழை தந்து
செழிக்கச் செய்-பேதை
செழிக்கச் செய்-பேதை
குணங்க ளெல்லாம் மனிதன்
விட்டொழியச் செய்- பிறக்கு
விட்டொழியச் செய்- பிறக்கு
முயிர்க ளெல்லாம்தன் வினையது
முடிக்கச் செய்- உனை
முடிக்கச் செய்- உனை
நம்பும டியாருக்கு நீயிருப்பதை
உணரச் செய்- பாவம்
உணரச் செய்- பாவம்
புரிந்தோ ருக்கதன் பலன்
சபிக்கச் செய்- இதுசெய்யது
சபிக்கச் செய்- இதுசெய்யது
செய்யென உனைவேண்டு மெனைநீ
உடனிருந்து ஆட்சி செய்.
உடனிருந்து ஆட்சி செய்.
Comments
Post a Comment