நண்பர்கள் தினம்
என் பசி தாயரிவாள்,
என் துயர் தந்தையறிவார்,
என் வீழ்ச்சி நாடறியும்,
என் எழுச்சி சிலர் அறிவர்,
என்னொழுக்கம் அறிவர் பழகியோர்,
இவ்வனைத்தும் அறிந்தவரே எம் தோழர்கள்/தோழிகள்.
என் துயர் தந்தையறிவார்,
என் வீழ்ச்சி நாடறியும்,
என் எழுச்சி சிலர் அறிவர்,
என்னொழுக்கம் அறிவர் பழகியோர்,
இவ்வனைத்தும் அறிந்தவரே எம் தோழர்கள்/தோழிகள்.
திராணியுள்ளோர் எதிர் நில்லும்- ஏற்கிறேன் உந்தன் தோழமையை.
6th August 2017
Comments
Post a Comment