வாழ்வியல்

இயற்கையை ரசி😇
செயற்கையை மதி🙏🏿
துரோகியை தூற்று😡
நண்பனை போற்று💪🏼
மகிழ்ச்சியாய் இரு😃
துயரிருந்தால் அழு😭
சத்தமாய் துதி🗣
மௌனமாய் பேசு😷
வான் போல் இயங்கு🌦
மண் போல் பொறுமை கொள்🐌
வேதனை மற🤗
சாதனை புரி👍🏽
இறையை நினை🕉
குறையை சொல்🙇🏼
பிறர் சொல் கேள்👂🏼
உன் போல் வாழ்..🏃🙌
÷×+ நிதின் கு சதாசிவம் +×÷


28thJuly 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்