எண்ணும் எழுத்தும்

வெற்று காகிதம்,
வெகுநேரம் உற்று பார்த்தேன்.
சற்றும் சலிக்காத சிந்தனை,
ஏற்றும் பொருட்டு எதுவும் எட்டவில்லை.
இதுவா அதுவா என திரிகையில்,
எதுவாயினும் தமிழ் துணை கொண்டு,
இயற்றல் நன்றென - களவும்
கற்று மறந்தேன்.


6th Nov 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்