பொய்
பொய் இருக்குமோ என ஏங்கும் உள்ளம் மெய் காண விளையாது...
மெய்யால் வரும் சுகமேதும் பொய்யால் தர இயலாது..
ஊர் கேட்க பொய் உரைத்து, நீ கேட்க மெய் வேண்ட லாகாது..
இம்மையில் உரைத்த பொய் மறுமையிலும் மெய்யாகது...
மெய்யே பெரிதென வாழ்ந்தபின் பொய் எதற்கு..?
ச்சீ!! ச்சீ!! போடா..!
Comments
Post a Comment